தமிழ்நாட்டுக் கிராமங்களில் வறிய நிலையிலிருந்த விவசாயக் கூலிகள், 1823இல் பிரித்தானியர்களால் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு 200 ஆண்டுகளாகிறது.
பெண் நடிகர்கள் மணவிலக்கு பெரும்போது, ‘உச்சு’ கொட்டி வரவேற்கும் சராசரி ரசிகர் மனம், ஒரு நடிகரின் மணவிலக்கு அறிவிப்பைக் கண்டு பதற்றமடைகிறது.
அந்தணர், பார்ப்பனர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். சோ இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புகூட, பார்ப்பனர் என்று சொல்லப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதற்காக இந்திய மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆனால், இந்திய அரசின் கொள்கைகள் இவர்களுக்கு சாதகமாக இல்லை.