கல்வி இல்லாமல் நம்மால் துளிகூட முன்னேற முடியாது. எனது பிள்ளைகள் கல்வி பயில இரவும் பகலுமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன்
‘தேசம் என்பதும் அரசு என்பதும் குடிமக்கள் ஒவ்வொருவருக்குமான பங்குரிமையைக் கொண்ட பொதுச்சொத்து எனில் கோலப்பன் தந்தையின் சடலம் எங்கே?’
சாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் இடப்பெயர்வுகளும் நிகழ்ந்துவிட்ட இன்றைய சூழலில் பழைய கிராம அமைப்பைக் குறித்த மணிகண்டன் பார்வை புனைவான பார்வையே.
சமூக ஊடகம் நாம் அறிந்திராத பல குரல்களை கேட்கும்படி செய்கிறது. எனினும், மிக எளிதாகவே தப்பர்த்தங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் அது வழிவகுத்துவிடுகிறது.
உருவாக்கப்பட்ட, பொய்களும் கற்பனைகளும் கட்டுக் கதைகளும், ஒழுக்க சீலங்களும் புனிதங்களும், ‘தன்னை அறிந்து உணர்தல்’ ஏற்படும் போது விட்டு விலகிச் சென்றுவிடும்.
உலகக் காடுகளைப் பற்றிய ஆவணப் படமொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐநூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிற பிரும்மாண்ட மரங்கள் பலவற்றைக் காண முடிந்தது.
இந்தப் படத்தின் கதை பொன் வயல், நோர்வே என மீள் நினைவுகளின் தொகுப்பாக நகர்கின்றன. சாதாரண கதைதான்; ஆனால், திரைப்படமாக பிளாஷ்பேக் முறையில் ஒரு கலை வடிவமாக மாற்றம் பெறுகிறது.
சத்தியஜித் ரே மேற்கத்திய சினிமாவில் இருந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார். தனது உரையாடல்களில் தொடர்ச்சியாக அவர் குறிப்பிட்ட திரைப்பட ஆளுமைகள் மேற்கத்தியர்களே.
மிகப்பெரிய அளவில் நம்மை அச்சுறுத்தி தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கும் பஞ்சம், பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
மதனகாமராஜன் கதைகளுக்கும் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளும், சில அடிப்படையான பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இரு கதை அமைப்புகளும், கதைகளுக்கு ஒரு உளவியல் ரீதியான சிகிச்சை மதிப்பு உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டவை.