ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்றால் ‘ஏறும்’ என்பதற்கு நேரடி சாட்சியாக சென்னையில் வாழ்ந்து வருகிறவர் நண்பர் முகவரி ரமேஷ்.
இராசேந்திர சோழன் கதைகள், அவர் பெண்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, காமத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது!
சென்னை மாநகரத்தில் கிராமிய உணவுகள் மட்டுமல்ல, கிராம தெய்வங்களும் புலம் பெயர்ந்து குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள்.
கதிர்ல வந்த நாலு கதைகள், கல்கியில வந்த நாலு கதைகள், முகங்கள்ல வந்த ஒரு கதை எல்லாத்தையும் சேர்த்து ஒரு தொகுப்பா கொண்டு வந்துடலாம்.
அப்போது 'மெட்ராஸ்' என்றுதான் இந்த மாநகருக்குப் பெயர். வள்ளலார் மட்டும் 'தருமமிகு சென்னை' என்று அவர் இங்கு வாழ்ந்த காலத்தில் பாடியிருக்கிறார்.
என் வாழ்க்கையில் நான் அறிந்த மிகப் புத்திசாலித்தனமான மனிதருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.
மணிக்கு இவ்வளவு எனப் பொருள் / ஈட்டுபவளால் எச்சரித்துவிடமுடிகிறது / தனங்களின் மேடையில் கைகள் / அபிநயிக்கத் தொடங்கும் / முதல் நொடியிலேயே.
1985 மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னைக்கு வந்து சென்னைத் துறைமுகத்திற்கு எதிரேயுள்ள சுங்க இல்லத்தில் சுங்க அதிகாரியாகச் சேர்ந்தேன்.
சங்க காலத்தில் கல்வி கற்பதில் ஆடவர் - பெண்டிர் இருபாலாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கல்வி கற்கும் முறையில் வேற்றுமை இருந்தது.
பெரிய வளர்ச்சியையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள கடந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?