இலக்கியத்துக்கான நோபல் பரிசையும், நாடகங்களுக்காக நான்கு முறை புலிட்சர் விருதையும் பெற்ற ஒரே அமெரிக்க நாடக ஆசிரியர் ஓநீல் மட்டும்தான்.
தலைசிறந்த ஆளுமைகள் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ 2021ஆம் ஆண்டு தேர்வு செய்த நான்கு பேரில் ஒருவர் லின் நாட்டேஜ்.
தமிழ்நாட்டுக்குப் போப் ஒரு கிறித்துவ மத போதகராக (1939) வந்தார். திருவாசகத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் போப்பின் மனதில் தோன்றிய இடம் பேலியோ கல்லூரி வளாகம்.
இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.
நாம் பெரும்பாலும் கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமலோ கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, ஒரு ஓவியனின் நுட்பத்தோடு பார்ப்பதற்கான கல்வியை அளிப்பவர் கல்யாண்ஜி.
சென்னை தொலைப்பேசி மாவட்டத்தில் முதலில் சென்ட்ரல் எக்ஸ்சேஞ்சும் (பூக்கடை எக்ஸ்சேஞ்சு) அடுத்து மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சும் (அண்ணா ரோடு) ஏற்பட்டன.
தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.
சமூக மாற்றம் தொடர்பான சீர்திருத்தக்கருத்துகளை மேடையில் எடுத்துரைப்பதோடு மட்டுமன்றி, தன் சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்த மாபெரும் ஆளுமை அரங்கசாமி நாயக்கர்.
பெண் எழுத்துக்கானப் பதிப்பகங்களை உருவாக்கிய ஆதிக்கச்சாதி பெண்களிடம் செயல்படும் நுட்பமான சாதி, வர்க்க, ஆதிக்க, வர்ணாசிரம உளவியலை நாம் பேசியாக வேண்டும்.
சிறுகதைக்கென்று நோபல் பரிசு பெற்ற படைப்பாளி ஆலிஸ் மன்றோ ஒருவர் மட்டுமே. ஆலிஸின் எழுத்துக்கள் செக்காவுடன் ஒப்பிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது.