‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்?
Tags : இபா பக்கம்
சிலப்பதிகாரத்தில் சேர செங்குட்டுவன், வட நாட்டு மன்னர்களை ‘வட ஆரியர்’ என்று குறிப்பிடும்போது, ‘சம்ஸ்கிருதச் சார்பு கொண்ட மொழிகள் பேசும் வட நாட்டு மன்னர்கள்’ என்று தான் குறிப்பிடுகிறான்.
பாரதி தம் பதினெட்டாம் வயதில் எழுதிய ‘கனவு’ (சுயசரிதை) அவருடைய இளமைப் பருவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
உறக்கம் > மரணம் > பிறப்பு என்பது வள்ளுவர் பார்வை. மரணம் முடிவன்று. ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
தக்கிண மகாராஷ்டிராவும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் இருந்திருக்க வேண்டும். மராத்திக்கும் தமிழுக்கும் பொதுவான சொற்கள் பல் உள்ளன.
சிலப்பதிகார இசை, நாடகச் சொற்கள் பல பொருள் விளங்காமைக்குக் காரணம், அவை சம்ஸ்கிருத மரபுக்கு முந்தியதாக இருக்கக்கூடும்.