Prisoner #1056 நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. ரோய் ரத்தினவேல் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள்; 2. கனடாவில் பெறுகின்ற அனுபவங்கள்.
Tags : இளங்கோ
ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.
மீரா இன்றைய தலைமுறையின் படைப்பாளி. மீராவின் நாவல்கள் குறைந்த பக்கங்கள், ஆனால், அவ்வளவு தெளிவான கதைக் களங்கள்.
முகாமை விட்டு வெளியே வந்தால் ஒரு ‘தலைமறைவு’ வாழ்க்கையைத்தான் எந்த ஈழத்து அகதியும் இந்தியாவுக்குள் வாழ வேண்டியிருக்கின்றது.
பிரசன்ன விதானகேயின் ‘காடி’ (Gaadi) திரைப்படம் கண்டிய கடைசி (தமிழ்) மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)த்தின் காலத்தில் (1814-1815) நிகழ்கிறது.
இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். இந் நூலில் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார்.
இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.