Tags : நடேஷ்

முயங்கொலிக் குறிப்புகள் 5 | கயல்

மணிக்கு இவ்வளவு எனப் பொருள் / ஈட்டுபவளால் எச்சரித்துவிடமுடிகிறது / தனங்களின் மேடையில் கைகள் / அபிநயிக்கத் தொடங்கும் / முதல் நொடியிலேயே.

முயங்கொலிக் குறிப்புகள் 4 | கயல்

கட்டிலில் / திரும்பிப் படுத்துக்கொள்ளுதல் / என்பது / எனக்கு எதிராக / எப்போதும் / நீ கைக்கொள்ளும் தந்திரம். / என் / இறைஞ்சுதல்களால் / துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.

ஹிப்பி – ஆதி பார்த்திபன்

“அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”

தென்றல் கவிதைகள்

பசியோடு இருகி சாத்தி இருக்கும் கதவு இடுக்கில் நுழையும் நாய்க்குட்டி வேண்டுவது அன்பின் சிறு கீற்றை