திரைப்படங்களில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக இருந்தாலே போதும் என்னும் தொனியிலையே உருவாக்கப்படுகின்றன.
முதுமையில் உறவுகளின் புறக்கணிப்பு, அதனால் தனிமை, அதன் பின்பு வறுமை என்பன சேர்ந்து கொள்ளும்போது சுமையாகிறது. உடல் மட்டும் கூனவில்லை, உள்ளமும் வளைந்து கூனுகிறது.
சிவா என்ற இளைஞனின் புலம்பெயர்ந்த வாழ்க்கை பற்றிய கதையென்பதால் பிரான்சு - இலங்கையென காட்சிகள் மாறி மாறி வருகின்றன.
நமக்குப் பரிச்சயமான மனநல மருத்துவத்துறை (Psychiatry) என்பது வேறு, ஃப்ராய்ட் ஸ்தாபித்த உளப்பகுப்பாய்வு (Psychoanalysis) என்பது வேறு.
இன்று வந்திருக்கிற சினிமாக்காரர்கள் புதிய பார்வைகளை, புதிய அணுகுமுறைகளை, வாழ்வில் இருந்து புதிய சாரங்களை எடுத்துக்கொள்ள முனைந்திருக்கிறார்கள்.
தமிழில் புராணப் படங்கள் காலகட்டம் தொடங்கி சமீப காலம் வரைக்கும் பைத்தியக்காரக் கதாபாத்திரங்கள் வந்திருக்கிறார்கள்.
பெல்லிசேரி, இந்தியச் சமயங்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஓரடுக்கை விவாதிக்க முயன்றுள்ளார். பார்க்க வேண்டிய படம்.
புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு திராவிட இயக்கத்தால் சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது.
பிரசன்ன விதானகேயின் ‘காடி’ (Gaadi) திரைப்படம் கண்டிய கடைசி (தமிழ்) மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)த்தின் காலத்தில் (1814-1815) நிகழ்கிறது.
மதங்களைக் கடந்த மனிதநேயமே மகத்துவமானது என்பதை ‘அயோத்தி’ படம் அருமையான வகையில் நிரூபிக்கிறது.