சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.
அலைபேசியில் ஜான்ஸி அத்தை கூப்பிட்டாள். நான் எடுக்கவில்லை. சற்று நேரங்கழித்து மூன்றாவதாக அழைப்பு. சிக்கலில் மாட்டிக்கொள்வேன் என்று தோன்றியது.
அவன் முறை வருவதற்கு சற்று முன் சாமியார் எழுந்து வெளியே போனார். அவன் பின் தொடர்ந்து போனான். உடன் இருந்த சிஷ்யர்கள் விலகிச் சென்றுவிட்டார்கள்.
“சட்ட ரீதியான மனைவியுடன், இரவு நேரத்தில் உறவு கொண்டால், அவருக்காகச் சொர்க்கத்தில் மாளிகையொன்றை இறைவன் கட்டுவான்” என்றார் முல்லாவின் மனைவி.
“இது ஒரு அற்புதமான செய்தி! சரி, சரி போகலாம். நான் சரியான நேரத்துக்கு அங்க இருப்பேன்” என பரவசத்தோடு சொன்னார் ஷம்பு.
வெள்ளுடைதரித்த ஒருத்தி நீண்ட வராண்டாவில் தூரமாக வருவதைப் பார்த்து, “அன்னா வாறால்ல அவதான் உங்க அம்மா” என்றார்.
பிரசாத் நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.
"போராட்டம் பண்ணி, அரசாங்கத்தையோ கம்பெனிகாரனையோ ஜெயிச்ச வரலாறு எங்க இருக்கு? அப்படியே போனாலும் நீதி கிடைக்காது. சோத்துக்கு வேறு வழி?
1956இல் கொர்த்தஸாரால் எழுதப்பட்ட இக்கதையின் பின்னால் இருக்கும் உயிரியல் மற்றும் சூழலியல் உணர்வு ஆச்சரியம் அளிக்கிறது.
விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் எதை அடைந்தோம் எதை இழந்தோம் என்பது முக்கியமில்லை ஐயா. எதை நாம் கடந்து வந்தோம் என்பதுதான் முக்கியம்.