இன்றைய நவீன நாடகத்தின் முன்னெடுப்பு எப்படி இருக்கலாம், என்னென்ன புதிய திசைகளில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.
சாரா கேன் நேர்காணல் - டன் ரெபல்லாட்டோ; தமிழில்: ஸிந்துஜா
ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ (1975) ஆல்பிக்கு 2வது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசையும், நாடகங்களுக்காக நான்கு முறை புலிட்சர் விருதையும் பெற்ற ஒரே அமெரிக்க நாடக ஆசிரியர் ஓநீல் மட்டும்தான்.
தலைசிறந்த ஆளுமைகள் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ 2021ஆம் ஆண்டு தேர்வு செய்த நான்கு பேரில் ஒருவர் லின் நாட்டேஜ்.
இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.
தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் இந்நாடகம் மேடையேற வேண்டும். இயற்கை வளங்களை கொள்ளையடித்து வாழும் நகரவாசிகளின் மனதைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும்.