ஐ.நா. பொதுச் செயலாளர், “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
World Central Kitchen (உலக சமையல்கூடம்) என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வரும் ஜோஸ் ஆண்ட்ரெஸ்ஸை சந்தித்தேன்.
மதங்களைக் கடந்த மனிதநேயமே மகத்துவமானது என்பதை ‘அயோத்தி’ படம் அருமையான வகையில் நிரூபிக்கிறது.
நாரணோ ஜெயராமன், எழுபதுகளில் புதுக்கவிதையின் இளம்பிராயத்திலேயே தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதிக் கவனம்பெற்றவர்.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு (2022) காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவ.17ல் தொடங்கி ஒரு மாதம் நடத்தியது.
எந்தப் பிரச்சினையானாலும் நேரடியாக எடுத்துப் பரப்பி வைத்து அலசுவதில் துணிச்சலை கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் விடிவெள்ளியாகத் தெரிகின்றார்.
இத்தனை வருடங்களில் / அவள் / அவனுக்காக எதுவும் பெரிதாகச் / செய்ததேயில்லை. / / ஒவ்வொரு முறையும் / அவள் உச்சம் எய்துகிற / பாவனை தவிர்த்து.
உறக்கம் > மரணம் > பிறப்பு என்பது வள்ளுவர் பார்வை. மரணம் முடிவன்று. ‘நாம் அனைவருமே தூக்கத்தில் முடியப் போகும் கனவுகள்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
சினிமாக் கதாநாயகர்கள் / வில்லன்களை / ஒற்றைக்கையால் தூக்கிச் / சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த / மகள் தன்னிடம் இருக்கும் / பொம்மைகளை எல்லாம் / அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்
இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில்தான் நெருக்கடியின் தாக்கங்கள் மெதுமெதுவாக வெளித்தெரிய ஆரம்பித்தன. நிதானமாகவே ஆரம்பித்தது சிக்கல்.
