ஸ்கூட்டர் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடத்தொடங்கின. ஆரம்பகாலத்தில் தென்பட்ட அந்த வாகனாதி ‘ஃபண்டாபுலஸ்’ வகை வண்டியொன்றில் வந்து இறங்கிய பென்னிஸை சிலர் வயிற்றெரிச்சலோடு கவனித்தனர்.
ஒரு பசி பசியாக இருப்பதில்லை பசியின்போதும் பசியற்ற நிலையிலும்
சற்றே குழப்பிக் கொள் பவழ மல்லி பூக்களை பறி அல்லது பறிப்பது போல் பாவனை செய்