Tags : இந்தியா

தமிழைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே | இந்திரா பார்த்தசாரதி

‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்?

காதை பிளக்கும் அபாய சத்தம் | பிரபு திலக்

நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது.

இந்திய அரசியமைப்பின் அடிப்படைக்கு ஆபத்து – பிரபு திலக்

இந்திய ஜனநாயகத்தின் இறுதி பாதுகாப்பு அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானம். அது உடைக்கப்பட்டால் அப்புறம் நாம் எழுந்திருக்கவே முடியாது.

800 கோடி: மக்கள் தொகை அதிகரிப்பு – ஆபத்தா ஆனந்தமா? – பிரபு

அதிகரித்து வரும் மக்கள் தொகை, உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு காரணமாகிறது.

உணவு விரயம் எனும் சமூக அநீதி – பிரபு திலக்

ஐநா சபை, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகமில்லாமல் விரயமாக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவை ஆங்கிலம் கட்டிக்காக்கின்றது – மணி வேலுப்பிள்ளை

இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.

ஜனநாயகப் பொய் மாளிகை – இந்திரா பார்த்தசாரதி

நம் தலைவர்கள் தங்கள் ஓயாத பொய் சுமக்கும் பேச்சுக்கள் மூலம் விரயமாக்கியிருக்கும் சக்தியை வைத்து நம் நாட்டின் மின்சார பற்றாக்குறையை ஈடு செத்திருக்க முடியும்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் – பிரபு

‘உலகளாவிய பசி குறியீடு’ பட்டியலில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.