இலங்கையில் அதிகமான வாசகர்களைக் கொண்டிருக்கும் சிங்கள எழுத்தாளரான சரத் விஜேசூரியவின் உரைகளும் எழுத்துகளும் இலங்கை அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்துபவை.
Tags : எம். ரிஷான் ஷெரீப்
குமாரி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி வரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண் எழுத்தாளர். பன்முகம் கொண்ட கலைஞர், சமூக செயற்பாட்டாளர்.
ஒருநாள் போர்க்களத்தில் செத்துப் போயிருந்த சிங்கள இராணுவப் படைச் சிப்பாயினது உயிரற்ற உடலை நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிப்பாயின் முகம் எனது உடன்பிறவா சகோதரனொருவனை நினைவுபடுத்தியது. அவனும் நானும் சிறுவயதில் ஒன்றாக விளையாடப் பழகியிருந்தோம்.
'வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்' எனும் இச் சிறுகதையானது சமகால உகாண்டா சமூகத்தின் இருண்ட பகுதிகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பருவ காலங்கள் மாறுகையில் காலத்தின் கரங்களிலிருந்து கடும் கபில நிறத் துரு பூட்டின் வழியே சங்கிலியினூடு உதிர்கிறது