Tags : சிறுகதை

உடல் | அரவிந்தன்

வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள். எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

படிகள் | அரவிந்தன்

நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது.

பொன் கிள்ளை | பிரேம்

சென்னம்மாவும் பொக்கிளையும் ஹால் டிக்கட் வாங்கிக்கொண்டு தோழிகளோட நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பின்னால் வழக்கம் போலப் பசங்க கும்பல்.

மூன்று பேர் | முபீன் சாதிகா

அவன் முறை வருவதற்கு சற்று முன் சாமியார் எழுந்து வெளியே போனார். அவன் பின் தொடர்ந்து போனான். உடன் இருந்த சிஷ்யர்கள் விலகிச் சென்றுவிட்டார்கள்.

ஒரு விடுமுறை பயணம் | பிபுதிபூஷண் பந்தோபாத்யாய் | தமிழில்: அருந்தமிழ்யாழினி

“இது ஒரு அற்புதமான செய்தி! சரி, சரி போகலாம். நான் சரியான நேரத்துக்கு அங்க இருப்பேன்” என பரவசத்தோடு சொன்னார் ஷம்பு.

முகங்கள் | அரவிந்தன்

பிரசாத் நிறுவனத்தின் மூலம் சந்திக்கக்கூடிய பெண்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். கல்லூரி மாணவிகள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.

வேறு வழி | கார்த்திக் கிருபாகரன்

"போராட்டம் பண்ணி, அரசாங்கத்தையோ கம்பெனிகாரனையோ ஜெயிச்ச வரலாறு எங்க இருக்கு? அப்படியே போனாலும் நீதி கிடைக்காது. சோத்துக்கு வேறு வழி?

ஆயுத எழுத்து – ஆசி கந்தராஜா

விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் எதை அடைந்தோம் எதை இழந்தோம் என்பது முக்கியமில்லை ஐயா. எதை நாம் கடந்து வந்தோம் என்பதுதான் முக்கியம்.