சாரா கேன் நேர்காணல் - டன் ரெபல்லாட்டோ; தமிழில்: ஸிந்துஜா
Tags : மொழிபெயர்ப்பு
படுக்கையறை ஜன்னலை மூடவில்லை; மூடப்போவதுமில்லை. இந்த மனிதர்களைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோ அவ்வளவு நல்லது,
அமைதியாக இருக்கும்படி தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டு அவன் படுத்தான். மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கிய போது, அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
ஜேவியர் மரியாஸ் பரவலாக அறியப்பட்ட சமகால ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். ‘The White Review’ தளத்திற்கு ஜேவியர் மரியாஸ் அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடக ஆசிரியர் என்ற பன்முகம் கொண்டவர். ‘காட்மாண்டு ட்ரியுபூன்’ பத்திரிகைக்கு கே. சச்சிதானந்தன் அளித்த நேர்காணல் இது…
அந்த அனுபவம் தீர்க்கமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது: கீழே இறங்குவதென்பது மேலே போவதை விடக் கடினமானது. இதிலிருந்து பொதுமைப்படுத்தினால், விளைவுகள் காரணங்களை மிஞ்சக்கூடியவை; அத்துடன் மட்டுப்படுத்துவதும்கூட. இந்த முறைப்பாட்டின்படி சில சந்தர்ப்பங்களில் ஒரு பூனை கொல்லப்படுகிறது; பிற சந்தர்ப்பங்களில் ஒரு மனித உயிர்.
'வண்ணத்துப் பூச்சிக் கனவுகள்' எனும் இச் சிறுகதையானது சமகால உகாண்டா சமூகத்தின் இருண்ட பகுதிகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.