இது நம் நாட்டில் இப்பொழுது காட்சி ஊடகங்களில் நடக்கும் சூடான விவாதங்களை நினைவுறுத்தக் கூடும்!
Tags : slider
மனிதர்கள் எல்லோரும் இனவாதிகளே. நிறவாதிகளே. அழகான பெண்ணை விரும்பியவர்கள் எல்லாம் யார்? அவர்கள், நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா?
பெண் நடிகர்கள் மணவிலக்கு பெரும்போது, ‘உச்சு’ கொட்டி வரவேற்கும் சராசரி ரசிகர் மனம், ஒரு நடிகரின் மணவிலக்கு அறிவிப்பைக் கண்டு பதற்றமடைகிறது.
ஆள்கின்றவனை இறைவனாகக் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்ணு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராமணம் கூறியிருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டைச் சார்ந்த உலக மற்றும் இந்திய நாடக இலக்கிய மேதைகளை, அவர்களின் படைப்பாக்கத்தின் பின்புலங்களை ஆராயும் முயற்சி இத் தொடர்.
இந்த இந்திரா காந்தி... காங்கிரஸ் கட்சி. யார் இவர்கள்? ஏன் எங்கள் நாட்டுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்? காலம் யாவற்றுக்கும் பதில் கூறியது.
பசியோடு இருகி சாத்தி இருக்கும் கதவு இடுக்கில் நுழையும் நாய்க்குட்டி வேண்டுவது அன்பின் சிறு கீற்றை
கோவைப் பகுதிகளில் தொடர்வண்டிப் பாதையில் யானைகள் இறப்பது சமீபமாய் குறைந்திருக்கிறது. ஆனால், பாலக்காடு வழித்தடத்தில் இந்த விபத்துகள் நிகழ்கின்றன.
நாம் பெரும்பாலும் கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமலோ கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, ஒரு ஓவியனின் நுட்பத்தோடு பார்ப்பதற்கான கல்வியை அளிப்பவர் கல்யாண்ஜி.
அந்தணர், பார்ப்பனர் என்பன தூய தமிழ்ச் சொற்கள். சோ இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புகூட, பார்ப்பனர் என்று சொல்லப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.