இந்தி மொழியை, இந்தி பேசாத மாநிலங்களின் மீது திணிப்பதால் உண்டாகும் கேடுகள் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி குவித்துள்ளார்கள்.
Tags : slider
என்னை சுற்றி என்ன நடக்கிறது. நாம் இருக்க போகிறோமோ. இல்லை முடிவு நெருங்கிவிட்டதா என்று தோன்றிக் கொண்டிருந்தது.
நானும் மகனும் அடித்துத் துரத்தி விளையாடிய அன்றொரு நாள் திடுக்கிட்டு நின்றேன் காலம் மென்பச்சையில் தெரிந்தது.
தமிழ்நாட்டு ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பில் கல்கியின் கட்டுரைகளுக்கு ஒரு தனித்த மதிப்புண்டு. வெறும் தகவல்களுக்காக படிப்பவர்கள் கூட, அவற்றில் உள்ள செய்திகளும் நுண்சித்தரிப்புகளும் கல்கி காலத்து வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவியாக இருப்பதை உணரலாம்.
மதனகாமராஜன் கதைகளுக்கும் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளும், சில அடிப்படையான பொதுத்தன்மைகள் இருக்கின்றன. இரு கதை அமைப்புகளும், கதைகளுக்கு ஒரு உளவியல் ரீதியான சிகிச்சை மதிப்பு உண்டு என்பதை ஆதாரமாகக் கொண்டவை.
குரோவின் மறைவு தமிழ் செவ்வியல் இலக்கியத்துக்கு மட்டுமின்றி நவீனத் தமிழிலக்கியத்துக்கும் பேரிழப்பாகும்
சரித்திரத்தின் இம்மூன்று பெண்களும் ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் உடல்கள். ஆகவே, தொடர்ந்து ஆணாதிக்கச் சமூகம் எல்லாப் பெண்களையும் இவ்வகைமைக்குள் அடைக்கத் துடிக்கிறது.
தனது வரலாறு போலவும், அதனுடன் சேர்ந்த நவீன தமிழ் இலக்கிய உலக வரலாறு போலவும் வண்ணநிலவன் எழுதும் கட்டுரைத் தொடர் இது. ‘பின் நகர்ந்த காலம்’ என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகத்தின் தொடர்ச்சி.
நான் என் புத்தகங்களை வாய் விட்டு வாசிக்கிறேன். என் எழுத்துக்களை நானே என் குரலில் கேட்பதை மிகவும் விரும்புகிறேன். இதனால் என் வார்த்தைகள் எப்படி ஒலிக்க வேண்டும் என்று நான் அளவிட முடிகிறது.
உலகம் முழுக்க நகைச்சுவை கலைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழும் சார்லி சாப்ளின், 1966ஆம் ஆண்டில் தனது திரைப்படங்கள் பற்றியும், நாடோடி தோற்றத்தின் உருவாக்கம் குறித்தும் திரைப்பட ஆர்வலர் ரிச்சர்ட் மேரிமேனுக்கு அளித்த நேர்காணல் இது.