மாபெரும் தமிழ் அடையாளங்களான திருவள்ளுவர், ஔவையார், இளங்கோவடிகளுக்கு அடுத்த இடத்தை இளையராஜாவுக்குத் தரவேண்டும்.
தமிழ்நாடும் பீகாரும் சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன.
இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில்தான் நெருக்கடியின் தாக்கங்கள் மெதுமெதுவாக வெளித்தெரிய ஆரம்பித்தன. நிதானமாகவே ஆரம்பித்தது சிக்கல்.
சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர, தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய திட்டம்.
வட இந்தியப் பள்ளி, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் தென்னிந்திய மாநிலங்களின் வரலாற்றைப் பற்றியச் செய்திகள் அந்தக் காலக் கட்டங்களில் மிகமிகக் குறைவு.
நம் தலைவர்கள் தங்கள் ஓயாத பொய் சுமக்கும் பேச்சுக்கள் மூலம் விரயமாக்கியிருக்கும் சக்தியை வைத்து நம் நாட்டின் மின்சார பற்றாக்குறையை ஈடு செத்திருக்க முடியும்
இது நம் நாட்டில் இப்பொழுது காட்சி ஊடகங்களில் நடக்கும் சூடான விவாதங்களை நினைவுறுத்தக் கூடும்!
ஆள்கின்றவனை இறைவனாகக் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்ணு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராமணம் கூறியிருக்கிறது.
தென்னிந்தியாவில் வன்முறை குறைவு; முஸ்லீம்களை வெறுப்பது குறைவு; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னிந்திய மக்களுக்கு இனிப்பதரிது.
இந்தி மொழியை, இந்தி பேசாத மாநிலங்களின் மீது திணிப்பதால் உண்டாகும் கேடுகள் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி குவித்துள்ளார்கள்.