வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம்.
சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர, தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய திட்டம்.
ஒரு ஆற்றலுள்ள படைப்பாளி, நுட்பமான முறையில், தனக்குள் இருந்தெழும் நுண்ணிய உணர்வுகளை பற்பல கோணங்களில் வெளிக்காட்டுதல், எம்மையும் அவரோடு இழுத்துச் செல்கிறது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை, உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
ஒரு பெண்ணை காதலிப்பது எவ்வளவு இயல்போ அதுபோல் அந்தப் பெண் மறுப்பு தெரிவிப்பதும் இயல்பு என்பன போன்ற உரையாடல்களை நம் சமூகத்தில் தொடங்கவேண்டும்.
“அம்புவோட அம்மா தவறிப் போனாங்க.” நான் சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டேன். அப்பாவின் முகத்தை நேரில் பார்ப்பதற்கான நேரம் அது இல்லை.
தக்கிண மகாராஷ்டிராவும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் இருந்திருக்க வேண்டும். மராத்திக்கும் தமிழுக்கும் பொதுவான சொற்கள் பல் உள்ளன.
ஐநா சபை, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகமில்லாமல் விரயமாக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
சிலப்பதிகார இசை, நாடகச் சொற்கள் பல பொருள் விளங்காமைக்குக் காரணம், அவை சம்ஸ்கிருத மரபுக்கு முந்தியதாக இருக்கக்கூடும்.
சாரா கேன் நேர்காணல் - டன் ரெபல்லாட்டோ; தமிழில்: ஸிந்துஜா
