அந்தக் கூட்டத்தின் காட்சிகள் மனதிற்குள் உருப்பெற்றன. அடர்ந்த உதட்டுச் சாயம் பூசிய பெண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். ராதா என்ன ஆனாள்?
Tags : சிறுகதை
“அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”
“அம்புவோட அம்மா தவறிப் போனாங்க.” நான் சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டேன். அப்பாவின் முகத்தை நேரில் பார்ப்பதற்கான நேரம் அது இல்லை.
“எப்படி மனிதா உன் காமத்தை ஒளித்து வைக்கிறே... மனிதனுக்கு இயல்பாய் இருக்கிற காமத்தை ஒளித்து வைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கு...”
படுக்கையறை ஜன்னலை மூடவில்லை; மூடப்போவதுமில்லை. இந்த மனிதர்களைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிகிறதோ அவ்வளவு நல்லது,
ஒரு பெண் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு விதமான முகங்களைக் கொண்டிருக்க முடியுமா? எத்தனையோ...
அத்தனை வருடங்கள் கழித்து ஃபாதர் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்? ஒருவேளை அதற்கு முந்தைய நாள் அவர் பாவையைப் பார்த்திருப்பாரோ?
அமைதியாக இருக்கும்படி தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டு அவன் படுத்தான். மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கிய போது, அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
“நீ நிக்கன்னு நினைச்சுக்கிட்டு கூப்புட்டேன். அவ வந்து நிக்கா. நா, அம்மணக்கட்டையா நிக்கேன். நீ எங்க போயித்தொலஞ்சன்னு கோபப்படுதாஹ. என்னத்த சொல்ல.”
மனிதர்கள் எல்லோரும் இனவாதிகளே. நிறவாதிகளே. அழகான பெண்ணை விரும்பியவர்கள் எல்லாம் யார்? அவர்கள், நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா?