Tags : தமிழ்நாடு

தமிழ்க் கவிதையில் பெண் கவிஞர்களின் பாடுபொருளும் பங்களிப்பும் |

சங்க காலத்தில் கல்வி கற்பதில் ஆடவர் - பெண்டிர் இருபாலாருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கல்வி கற்கும் முறையில் வேற்றுமை இருந்தது.

தமிழ்நாடும் பீகாரும்: கருணாநிதியும் லாலுவும் – கெளதம் ராஜ்

தமிழ்நாடும் பீகாரும் சமூக பொருளாதார ரீதியாக முரண்பட்ட நிலையில் இருக்கும் மாநிலங்கள். ஆனால், அரசியல் ரீதியாக பல ஒற்றுமைகள் உள்ளன.

உணவு விரயம் எனும் சமூக அநீதி – பிரபு திலக்

ஐநா சபை, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகமில்லாமல் விரயமாக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.

மனம்விட்டு பேசுங்கள்; தற்கொலை எண்ணம் தாண்டி போகும் – பிரபு திலக்

உலகளவில் அதிகரிக்கும் இளம் பருவத்தினர் தற்கொலைகளில் இந்தியாவுக்கே முதலிடம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு!

மணல் மாஃபியாவும் ஐ.நா. சபை எச்சரிக்கையும் – பிரபு திலக்

உலகம் முழுவதும் தற்போது அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

நீட்: சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி – பிரபு திலக்

நீட் பயிற்சி மையங்கள், தேசியத் தேர்வு முகமை, சிபிஎஸ்இ ஆகியவை கூட்டு வைத்துக்கொண்டுஇந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவைத் திருடுகிறது

தென்னிந்தியா ஒருபடி மேல்!

தென்னிந்தியாவில் வன்முறை குறைவு; முஸ்லீம்களை வெறுப்பது குறைவு; ஊழல் குறைவு; இந்து மறுமலர்ச்சி வாதம் தென்னிந்திய மக்களுக்கு இனிப்பதரிது.