Tags : விட்டல்ராவ்

வேலை கிடைச்சாச்சு – விட்டல் ராவ்

தொலைபேசி இலாகாவில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து கலை இலக்கியவாதிகள் வெவ்வேறு மையங்களில் பணியாற்றி கலை இலக்கியத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். வருகை – விட்டல்ராவ்

அவர் திரும்பி வருவாரா - என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவர் திரும்பி வருவது சந்தேகமே என்று சிலர் மகிழ்ச்சி கொண்டனர்; காவடி தூக்கினர்.

போர்க்கால நடவடிக்கைகள் – விட்டல்ராவ்

இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர்பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று.

டைரக்டரி வருது – விட்டல்ராவ்

சென்னை தொலைப்பேசி மாவட்டத்தில் முதலில் சென்ட்ரல் எக்ஸ்சேஞ்சும் (பூக்கடை எக்ஸ்சேஞ்சு) அடுத்து மவுண்ட்ரோடு எக்ஸ்சேஞ்சும் (அண்ணா ரோடு) ஏற்பட்டன.

ஐயா, இந்த டயல் சுத்தினா அப்பிடியே நிக்கி! – விட்டல்ராவ்

தொலைப்பேசி அறிமுகமானபோது அழைப்புகளைப் பெறுவதும் பிறருடன் தொடர்புகொள்ளுவதும் டெலிபோன் ஆபரேடர்களின் மூலமாகத்தான். பெண்களே அந்தப் பணியைச் செய்வார்கள்.

விசாரணை குற்றம் தண்டனை – விட்டல்ராவ்

பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு என்பது, வெவ்வேறு ரூபங்களில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி அலைக்கழித்து, பணியை நிம்மதியாக செய்யவிடாது

பென்னிஸ் – விட்டல்ராவ்

ஸ்கூட்டர் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடத்தொடங்கின. ஆரம்பகாலத்தில் தென்பட்ட அந்த வாகனாதி ‘ஃபண்டாபுலஸ்’ வகை வண்டியொன்றில் வந்து இறங்கிய பென்னிஸை சிலர் வயிற்றெரிச்சலோடு கவனித்தனர்.