அதிகரித்து வரும் மக்கள் தொகை, உணவு பற்றாக்குறை, நிலப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
Tags : பிரபு திலக்
ஒரு பெண்ணை காதலிப்பது எவ்வளவு இயல்போ அதுபோல் அந்தப் பெண் மறுப்பு தெரிவிப்பதும் இயல்பு என்பன போன்ற உரையாடல்களை நம் சமூகத்தில் தொடங்கவேண்டும்.
ஐநா சபை, உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகமில்லாமல் விரயமாக்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
இது மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
உலகளவில் அதிகரிக்கும் இளம் பருவத்தினர் தற்கொலைகளில் இந்தியாவுக்கே முதலிடம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு!
உலகம் முழுவதும் தற்போது அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மணல் இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்புகள் அதற்கு ஒரு தடையை ஏற்படுத்தும்.
என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், என்ன கேட்க வேண்டும், என்ன பார்க்க வேண்டும் என்பதிலும் தலையீடு தொடங்கியுள்ளது.
போராடிய விவசாயிகள், ஜனநாயக நடைமுறைகளின்படி நடந்து அரசுக்கு வழிகாட்டியுள்ளனர். இந்தியாவில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
காலம்காலமாகத் தான் ஓடிய பாதை அடைக்கப்பட்டுவிட்டதால், எங்கே செல்வது எனத் தெரியாமல் திணறிக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் ஓடுகிறது மழை நீர்.