பெரிய வளர்ச்சியையும் புதிய திறப்புகளையும் கண்டுள்ள கடந்த 20 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை வெறும் ‘நவீன தமிழ்’ என்று மட்டுமே அழைக்க முடியுமா?
அன்பு நிறைந்த மனைவி, பொறாமை பிடித்த மனைவி, கணவனால் கைவிடப்பட்டவள், புலன் இன்பம் நாடிய பெண் என பலதரப்பட்ட பெண்கள் வேதகாலத்தில் காணக் கிடைக்கின்றனர்.
தொலைபேசி இலாகாவில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து கலை இலக்கியவாதிகள் வெவ்வேறு மையங்களில் பணியாற்றி கலை இலக்கியத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்.
அவர் திரும்பி வருவாரா - என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. அவர் திரும்பி வருவது சந்தேகமே என்று சிலர் மகிழ்ச்சி கொண்டனர்; காவடி தூக்கினர்.
சாரா கேன் நேர்காணல் - டன் ரெபல்லாட்டோ; தமிழில்: ஸிந்துஜா
சாரா கேனின் முதல் நாடகம் முதல்முறையாக அரங்கேறிய போது இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது.
‘10 டவுனிங் தெரு’ எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’.
ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ (1975) ஆல்பிக்கு 2வது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது.
இரண்டாவது உலக மகாயுத்தம் எந்த கணமும் பம்பாய், கராச்சி, கல்கத்தா, மட்றாஸ் வரை வந்துவிடக்கூடுமென்ற திகில் மிக்க எதிர்பார்ப்பு கிளம்பி பரவத் தொடங்கிற்று.
சிகரம் செந்தில்நாதன் பேச்சைப் போலவே எழுத்தும் இருக்கும்; செயலும் இருக்கும். பேசும் பொருளிலிருந்து விலகாத இவரது பேச்சில் ஆழமும் விரிவும் தெளிவும் இருக்கும்.